உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்

img

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வாரியப் பயன்களில் பாரபட்சம் காட்டுவதா?

கட்டுமானம், ஆட்டோ, சுமைப்பணி உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு நலவாரிய உதவிகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதைக் கண்டித்து புதுக்கோட்டை நலவாரிய அலுவலகம் முன்பாக சிஐடியு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.